திருமண பொருத்தம் கணிக்க
கணிப்பு முறை : திருக்கணிதம்
யாழ்ப்பான மேட்ரிமோனிவயின் அதிரடி OFFER!
ரூ.1000 மதிப்புள்ள திருமண பொருத்தம் பார்க்கும் PLAN தற்போது 500 ரூபாய்க்கு உங்கள் திருமண பொருத்தத்தை கணித்திடலாம்!
திருமண பொருத்தம் என்பது திருமணத்திற்கு பின்பு மணமக்களின் வாழ்வில் ஏற்படப்போகும் நன்மை மற்றும் தீமை நிலைகளை முன்கூட்டி அறிந்து அதற்கு ஏற்றாற்போல் நம் வாழ்க்கையை அமைத்து கொள்ள இறைவன் அருளிய ஒரு வரம் ஆகும். அந்த வரத்தினை நித்ரா நாட்காட்டியின் மூலம் குறைந்த கட்டணத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில் வழங்கப்படுகிறது.
மணமக்களின் பிறந்த நேரம், பிறந்த தேதி, பிறந்த இடத்தினை பதிவு செய்து திருமண பொருத்தங்களை நீங்களே கணித்து கொள்ளலாம்.
திருமண பொருத்தம் கணிப்பதால் உங்களுக்கு கிடைக்கும் அம்சங்கள் :
மணமக்களின் ராசி கட்டம், நட்சத்திரம், லக்னம் மற்றும் பத்து பொருத்த விவரம் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும்.
மணமக்களின் செவ்வாய் தோஷம், ராகு-கேது தோஷம் ஆகியவை ஆராய்ந்து அதற்கான விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.
உங்கள் திருமண பொருத்த பகுதியில் உள்ள திருமண பொருத்தம் கணிக்க பட்டனை கிளிக் செய்து மணமக்களின் திருமண பொருத்தங்களை கணித்து PDF -ஆக Download செய்து கொள்ளலாம்.
குறிப்பு : 1970 ஆம் ஆண்டில் இருந்து மட்டுமே திருமண பொருத்தங்களை கணித்து பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
PLAN | |||
---|---|---|---|
PLAN | Count | Price | Offer Price |
SPECIAL OFFER | 1 | Rs.1000 | Rs.500 |
POPULAR PACK | 3 | Rs.3000 | Rs.2000 |
DIAMOND PACK | 5 | Rs.5000 | Rs.4000 |
COST EFFICIENT | 10 | Rs.10000 | Rs.800 |
தங்களின் தகவலை உள்ளிடவும்
தொலைபேசி எண்:
பெயர்:
மாநிலத்தை தேர்வுசெய்க: