Yarlpana Matrimony-க்கு வரவேற்கிறோம்! உங்கள் கனவு வாழ்க்கைத் துணையை (Dream Life Partner in Tamil) கண்டுபிடிக்க உங்கள் பயணம் இங்கு ஆரம்பிக்கிறது. உலகளாவிய மணமக்கள் விபரங்கள் (Bride & Groom Profiles Worldwide), சரிபார்க்கப்பட்ட, நம்பகமான தகவல்கள் (Verified & Trusted Profiles), பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட தரவுகள் (Secure & Private Data), இலவச உறுப்பினர் பதிவு மற்றும் ப்ரீமியம் உறுப்பினர் தொகுப்புகள் (Free & Paid Membership Packages), எங்களின் நோக்கம் – உங்களுக்கு பொருத்தமான, உண்மையான மற்றும் விரைவான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிக்க உதவுவது. தேர்வுகள் சரியாயின் மகிழ்ச்சிகள் என்றும் நிரந்தரமே...
யாழ்ப்பாண மேட்ரிமோனி (Yarlpana Matrimony) இன் ப்ரீமியம் அங்கத்தவர்கள் பகுதி, சரிபார்க்கப்பட்ட மற்றும் கட்டணம் செலுத்திய மணமக்கள் விபரங்கள் (Verified Paid Matrimony Profiles Worldwide) மட்டுமே கொண்டுள்ளது. இன்று உங்கள் ப்ரீமியம் கணக்கை உருவாக்கி, உங்கள் கனவு வாழ்க்கைத் துணையை விரைவாக கண்டுபிடியுங்கள்!
Marriage is not a noun it's a verb. It isn't something you get. It's something you do. It's the way you love your partner every day.
சிறந்த வாழ்க்கைத் துணையை தேடுபவரா நீங்கள் ? எம்மிடம் உள்நாட்டு, வெளிநாட்டு, அரச மற்றும் தனியார் தொழில் புரியும் மணமக்கள் விபரங்கள் உள்ளடங்கிய சகல விதமான வரன்களையும் பெற்றுக் கொள்வதுடன் நம்பகத்தன்மையான தவல்களை அறிந்து கொள்ள www.yarlpanamatrimony.com எனும் இணையத்தளத்தை நாடுங்கள். மேலதிக தவல்களை பெற்றுக்கொள்ள எமது wahtsapp இலக்கம் (+94753197959) இற்கு இலக்கம் 1 அல்லது yarlpanamatrimony என்று type செய்து அனுப்புவதன் மூலம் எமது நிறுவன தகவல் மையத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
யாழ்ப்பாண மேட்ரிமோனி (Yalpanam Matrimony) – யாழ்ப்பாணத்தின் முன்னணி இணைய திருமண சேவை (Jaffna Online Matrimony Service). இங்கே, நீங்கள் விரும்பும் மணமகன் / மணமகள் விபரங்களை (Bride & Groom Profiles) எளிதில் தேடி கண்டுபிடிக்கலாம். எங்கள் நோக்கம் – உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை (Life Partner in Tamil) மிக விரைவில், மிகச் சரியான பொருத்தத்துடன் (Perfect Matchmaking) வழங்குவதே. தேர்வுகள் சரியாயின் மகிழ்ச்சிகள் என்றும் நிரந்தரமே..
யாழ்ப்பாண மேட்ரிமோனி (Yarlpana Matrimony) இன் புதிய அங்கத்தவர்கள் பகுதி, சமீபத்தில் எங்கள் தளத்தில் இணைந்த உலகளாவிய மணமக்கள் விபரங்களை (New Bride & Groom Profiles Worldwide) வெளிப்படுத்துகிறது. இது உங்கள் வாழ்க்கைத் துணை (Life Partner in Tamil) தேடும் பயணத்தை ஆரம்பிக்க சிறந்த இடம். புதிய அங்கத்தவர்களை ஆராய்ந்து, அவர்களுடன் தொடர்பு கொள்ள முன்னிலை வகிக்க இந்த பகுதி உதவுகிறது.
இது எங்கள் தளத்தில் இணைந்த நம்பகமான மணமக்கள் விபரங்கள் (Verified Bride & Groom Profiles) மூலம் உருவான செயல்திறனுள்ள மற்றும் மகிழ்ச்சியான திருமண கதைகள் ஆகும்.
யாழ்ப்பாண மேட்ரிமோனி (Yarlpana Matrimony), உங்கள் சிறந்த வாழ்க்கைத் துணையை (Best Life Partner in Tamil) விரைவில் கண்டுபிடிக்க உதவ ஆர்வமாக உள்ளது.
யாழ்ப்பாண மேட்ரிமோனி (Yarlpana Matrimony) இன் இலவச அங்கத்தவர்கள் பகுதி (Free Members Section), எங்கள் தளத்தை முழுமையாக செலவில்லாமல் ஆராயும் அணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருமணம் என்பது பல்வேறு சடங்குகள், மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் நிறைந்தது. திருமணத்தில் செய்யப்படும்...
திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு. இந்த நிகழ்வை சிறப்பாக கொண்டாட வேண்டும்...
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா? ஜோதிடத்தில் அடிப்படையாக 9 கிரகங்களும், அவை...
இலவசமாக தரகராக இணைந்து உங்கள் மணமகன் / மணமகள் விபரங்களை பராமரிக்கவும்!
Yarlpana Matrimony தரகர் பதிவின் முக்கிய அம்சங்கள்:
• மணமகன் / மணமகள் விபரங்கள் பதிவுசெய்து பொருத்தங்களை எளிதாக பார்க்கலாம் • அவர்களது விபரங்கள் பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட தகவல் பராமரிப்பு (Secure & Private Profiles) • நீங்கள் பதிவுசெயும் விபரங்கள் நீங்கள் மட்டும் பார்வையிடமுடியும் • பதிவுக் கட்டணம் இல்லை (Unlimited Free Registration) • தரகர் பணம் – எமது மணமகன் / மணமகள் விபரங்களை நீங்கள் எடுக்கும் தருணத்தில் திருமணம் நிறைவேறிய பிறகு மட்டுமே தரகர் பணம் அறவிடப்படும் உங்கள் ஒப்பந்தத்தின் படி.
இப்போதே தரகர் பதிவுக்கு கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்!
சிறந்த ஜோதிடருடன் ஆலோசனை பெறுங்கள் – உங்கள் ஜாதகம் மற்றும் வாழ்க்கைத் துணை தொடர்பான தீர்மானங்களை (Life Partner Horoscope & Guidance) தெளிவாக செய்ய உதவும். இப்போதே ஜோதிடருடன் தொடர்பு கொண்டு உங்கள் கனவு துணையை கண்டுபிடிக்க ஆலோசனை பெறுங்கள்!
ஜோதிடர்கள், ஐயர்கள், எண்கணித ஜோதிடர்கள் இப்போது யாழ்ப்பாண மேட்ரிமோனி (Yarlpana Matrimony) இல் இலவச உறுப்பினராக பதிவு செய்யலாம்!
தங்கள் சேவை விபரங்களை பதிவுசெய்து (Service Profiles) எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிதாக வழங்கலாம். உங்கள் தகவல்கள் முழுமையாக பாதுகாப்பானவை மற்றும் தனிப்பட்டவை (Secure & Private). பதிவு இலவசம் (Free Registration). இப்போதே தங்கள் ஜோதிடர் / ஐயர் / எண்கணித ஜோதிடர் விவரங்களை பதிவு செய்து, உங்கள் சேவையை விரைவில் துவங்குங்கள்! (இங்கு உங்கள் தகவல்கள் காண்பிக்க மட்டும் )
உங்கள் திருமண நிகழ்வு மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளுக்காக (Wedding Function & Other Rituals) சிறந்த ஐயர் சேவையைப் பெறுங்கள். இப்போதே சிறந்த ஐயருடன் தொடர்பு கொண்டு உங்கள் திருமண நிகழ்வுகள் மற்றும் சுபநிகழ்வுகளை சிறப்பாக ஏற்பாடு செய்யுங்கள்!
உங்கள் வாழ்க்கை, திருமண மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்காக சிறந்த எண்கணித ஜோதிடர் (Expert Numerologist in Tamil) ஆலோசனையை பெறுங்கள். இப்போதே சிறந்த எண்கணித ஜோதிடருடன் தொடர்பு கொண்டு உங்கள் வாழ்க்கைத் துணையை மற்றும் நிகழ்வுகளை சிறப்பாக ஏற்பாடு செய்யுங்கள்!