• Find your perfect Tamil bride or groom on Yarlpana Matrimony

பல்லி விழும் பலன்கள்

பல்லி விழும் பலன்கள்
பாகம் வலப்பக்கம் பலன்கள்
தலை துன்பம் கலகம்
நெற்றி கீர்த்தி லக்ஷ்மிகரம்
வயிறு மகிழ்ச்சி தானியம்
முதுகு கவலை நஷ்டம்
கண் பயம் சுகம்
தோள் போகம் வெற்றி
பிருஷ்டம் செல்வம் சுகம்
கபாலம் வரவு கதனம்
கணுக்கால் சுகம் பிரயாணம்
மூக்கு கவலை வியாதி
மணிக்கட்டு கீர்த்தி பீடை
தொடை சஞ்சலம் பிதா அரிஷ்டம்(தீங்கு)
நகம் நஷ்டம் செலவு
காது லாபம் ஆயுள்
மார்பு சுகம் லாபம்
கழுத்து வெற்றி பகை