ஜோதிடர்/ ஐயர் - Registration Form
- இந்த பகுதியானது ஜோதிடர் / ஐயர் தகவலை காண்பிக்க மட்டுமே.
- இதிலுள்ள ஜோதிடர் / ஐயர்களை தொடர்பு கொள்வது உங்களின் சுய விருப்பமே.
- ஜோதிடர் / ஐயர்களை தொடர்பு கொண்டு அவர்கள் உங்களிடம் தனிப்பட்ட விவரங்களை கேட்டால், கொடுப்பது உங்களின் தனிப்பட்ட முடிவே.
- இதில் நீங்கள் தொடர்பு கொள்பவர்கள் அவர்களின் சேவைக்காக பணம் கேட்டால் கொடுப்பது உங்களின் தனிப்பட்ட விருப்பம்.
- நீங்கள் பணம் கொடுத்தோ அல்லது வேறு ஏதேனும் சேவை குறைபாடு ஏற்பட்டாலோ, அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு "யாழ்ப்பான மேட்ரிமோனி நிறுவனம்" எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
***************
நீங்கள் ஜோதிடர் / ஐயர் எனில் யாழ்ப்பான மேட்ரிமோனியில் உங்களது தகவல்களை பதிவு செய்ய Register button-ஐ கிளிக் செய்யவும்.