மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா? ஜோதிடத்தில் அடிப்படையாக 9 கிரகங்களும், அவை அமைந்திருக்கும் நிலையைப் பொருத்து ராசி, லக்னம், நட்சத்திரங்கள் ஒரு மனிதன் பிறக்கும் போது அமையும். ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் 19-வது நட்சத்திரமாக வரக்கூடிய சர்வ உத்தமமான நட்சத்திரம் தான் மூலம் நட்சத்திரம் ஆகும். தனுசு ராசியில் வரக்கூடிய மூலம் நட்சத்திரத்திற்கு கேது பகவானே அதிபதி ஆவார். எல்லாவற்றிற்கும் மூலமாக விளங்கக்கூடிய மூலம் நட்சத்திரம் பரம்பரை பரம்பரையாய் 14 தலைமுறைக்கும் நீடிக்கும் என்று முன்னோர்கள் கூறுவர். நாம் இந்தப் பதிவில் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா? என்பதை விரிவாகப் பார்க்கலாம். நீங்களும் இன்னும் வரன் பார்த்துக் கொண்டுள்ளீர்களா? சரியான வரனே அமையவில்லையா? கவலைய விடுங்க! யாழ்ப்பாண மேட்ரிமோனியில் இப்பவே வரன் பதிவு பண்ணுங்க... கல்யாணத்தை முடியுங்க!!
View More