திருமணம் என்பது பல்வேறு சடங்குகள், மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் நிறைந்தது. திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்குக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. சில சடங்குகள் எதற்காக, ஏன் செய்யப்படுகின்றன என்று நம்மில் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் நம் முன்னோர்கள் ஒவ்வொரு சடங்குகளையும் ஏதோ ஒரு அர்த்தத்துடன்தான் நடைமுறையில் வைத்திருந்தார்கள்.
View Moreதிருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு. இந்த நிகழ்வை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வின் தேதியைத் தேர்ந்தெடுக்கும் போது, பல விஷயங்களை கருத்தில் கொள்வோம். அந்த வகையில், பிறந்த நாளில் திருமணம் செய்யலாமா? என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம். உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்க தயாரா? உங்கள் இதயத்திற்கு பிடித்த வரனை தேடுகிறீர்களா? இன்று யாழ்ப்பாண மேட்ரிமோனி இணையுங்கள் மற்றும் உங்கள் கனவு வரனைக் கண்டுபிடிக்கத் தொடங்குங்கள்!
View Moreமூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா? ஜோதிடத்தில் அடிப்படையாக 9 கிரகங்களும், அவை அமைந்திருக்கும் நிலையைப் பொருத்து ராசி, லக்னம், நட்சத்திரங்கள் ஒரு மனிதன் பிறக்கும் போது அமையும். ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் 19-வது நட்சத்திரமாக வரக்கூடிய சர்வ உத்தமமான நட்சத்திரம் தான் மூலம் நட்சத்திரம் ஆகும். தனுசு ராசியில் வரக்கூடிய மூலம் நட்சத்திரத்திற்கு கேது பகவானே அதிபதி ஆவார். எல்லாவற்றிற்கும் மூலமாக விளங்கக்கூடிய மூலம் நட்சத்திரம் பரம்பரை பரம்பரையாய் 14 தலைமுறைக்கும் நீடிக்கும் என்று முன்னோர்கள் கூறுவர். நாம் இந்தப் பதிவில் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா? என்பதை விரிவாகப் பார்க்கலாம். நீங்களும் இன்னும் வரன் பார்த்துக் கொண்டுள்ளீர்களா? சரியான வரனே அமையவில்லையா? கவலைய விடுங்க! யாழ்ப்பாண மேட்ரிமோனியில் இப்பவே வரன் பதிவு பண்ணுங்க... கல்யாணத்தை முடியுங்க!!
View More